Posts

Showing posts from January, 2021

வெற்றி நிச்சயம்

 மனமே  ஓ மனமே !!! உறங்காதே !!! உன் இலட்சியங்கள்  உன் வெற்றியாய் மாறும் வரை  ஓடிக்கொண்டே இரு  உன் இலக்கை அடையும் வரை  சா. கோபிநாத்